Chemistry, asked by muniyammal750, 1 day ago

குறுக்க கான்னிசரோ வினை​

Answers

Answered by trishantbanwasi
0

Answer:

கான்னிசரோ வினை (Cannizzaro reaction) என்பது அதன் கண்டுபிடிப்பாளரான ஸ்டான்சுலாவோ கான்னிசரோ என்பவரின் பெயராலேயே அழைக்கப்படும் ஒரு வேதி வினையாகும். ஆல்பா நிலையில் ஐதரசன் அணு இல்லாத ஓர் ஆல்டிகைடு அடர்த்தியான காரத்துடன் வினைபடும்போது விகிதச்சமமாதலின்மைக்கு தூண்டப்படுகிறது.

Similar questions