India Languages, asked by 25levin2005, 16 days ago

இசை என்றால் என்ன? விளக்கம் தருக.

Answers

Answered by mpv12pk024
1

Answer:

இசை என்பது ஒழுங்கு செய்யப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட, அழகான ஒலி. இசை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள் உண்டு. அனைத்து வகை உயிரினங்களையும் இசைய வைப்பதே இசை. சங்கீதம் என்பது செவிக்கு இன்பம் தரும் ஒலி.

Similar questions