India Languages, asked by malarvizhivinayagam0, 1 day ago

பகுபத உறுப்பிலக்கணம் - செய்தான்​

Answers

Answered by prabav2425
2

Answer:

செய் + த்+ ஆன்

செய் - பகுதி

த் - இறந்த கால இடைநிலை

ஆன் -. தன்மை ஒருமை பெயரெச்ச விகுதி

Answered by abiselva1981gmailcom
1

Answer:

செய் -பகுதி த்- இறந்தகால இடைநிலை

அன்- ஆண் பால் வினைமுற்று விகுதி

Similar questions