CBSE BOARD X, asked by nithya441985, 23 hours ago

கெட்டுபோன காய்களுக்கு வழங்கும் சொற்களை எழுதுக?​

Answers

Answered by Lovelyfriend
1

கெட்டுப்போன கனிக்கு வழங்கும் சொற்கள்:சொண்டு: பதராய்ப் போன மிளகாய்.

Similar questions