India Languages, asked by alexgabriel55787, 20 hours ago

சிறுகதைக்கு இலக்கணம் வகுத்த மேலைநாட்டு அறிஞர் யார்?

Answers

Answered by selvabharathi19931
0

Explanation:

பெரும்பாலும் நடப்பியல்நோக்கில் எழுதப்படுவது. உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள்.

Similar questions