இன்றைய பெண் கல்வி என்னும் தலைப்பில் வில்லும் பாடல் வடிவில் பாடல் எழுதுக
Answers
Answered by
3
Answer:
ஊதுகுழலைக் கையில்
எடுக்கும் பெண்கள்
எழுதுகோலைக்
கையில் எடுக்க வேண்டும்!
ஓடு தயாரிக்கும் பெண்கள்
கையில் இனி
ஏடு மட்டுமே இருக்க வேண்டும்!
அரிவாளால் மரம்
வெட்டும் கைகளுக்கு
அறிவால் வெல்ல
வாய்ப்புக்கள் கொட்டுவோம்
next time give 100 point
Similar questions