யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற தலைப்பில் கட்டுரை எழுதி வரவும்.
Answers
Answered by
0
Answer:
“யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற வரிகளிற்கேற்ப இந்தப் பூமிப்பரப்பு அனைத்து மக்களிற்கும் உரித்துடையது. அனைவரும் சந்தோசமாவும், சுபீட்சமாகவும் வாழ்வதற்கு ஒவ்வொருவரினதும் நம்பிக்கைளையும் கோட்பாடுகளையும் மதித்து வாழ்வதே போதுமானது. நாம் அனைவரும் சிறுவயதிலிருந்தே சமத்துவத்துவத்தை பேணி அமைதிமிக்க நாட்டை கட்டியெழுப்புவோமாக.
Similar questions