India Languages, asked by rehnuma2662, 1 year ago

பகுபதம் எத்தனை வகைப்படும்?அவை யாவை?

Answers

Answered by deepika1234557
22
பகுபதம் என்பது பகுக்க அல்லது பிரிக்கக்கூடிய வகையில் அமைந்த சொல். பதம் என்பது சொல் என்ற பொருளைத்த ருகிறது. பகுபதத்தை பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்ற ஆறாகப் பகுக்க முடியும். பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறுவகைப் பெயர்களையும் அடிப்படையாகக் கொண்டு பிறக்கின்ற பெயர்ச் சொற்கள்; தெரிநிலை வினைஆயினும், குறிப்பு வினை ஆயினும் காலத்தைக் காட்டுகின்ற வினைச் சொற்கள் ஆகியவை பகுபதங்கள்எனப்படும்.[1]
Answered by dsumthidsumthi98302
6

Answer: பகுபதம் 2 வகைப்படும்.

Explanation: 1. பெயர்ப் பகுபதம்

2. வினைப் பகுபதம்

வினைப் பகுபதம்என இரு வகைப்படும்.

Similar questions