Environmental Sciences, asked by SasankReddy2056, 1 year ago

கர்நாடகாவில் வேளாண் கண்காட்சி எப்போது?

Answers

Answered by vanithasatishk
0

Answer:

நமக்கு நாமே கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்: எந்தச் சூழ்நிலையிலும் நமது தன்னம்பிக்கையை இழந்து விடாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். எந்த ஒரு செயலை செய்யும் முன்பும் நாம் செய்யப்போகும் செயலைப் பற்றிய அறிவை புத்தகங்களை படித்தும், நாம் முடிவு செய்த செயலில் நல்ல அனுபவம் கொண்டவர்களை கண்டுபேசியும் அறிந்து கொள்வது மிக அவசியம். எவ்வளவு நெருங்கிய நண்பராக இருந்தாலும் நமது குடும்பம் மட்டுமே அனைத்தையும் விட முக்கியம். எப்பவுமே வீட்டில் இருப்பவர்கள் சொல்லும் வார்த்தைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். தேவை இல்லாத இரவு நேர பொழுதுபோக்குகளை தவிர்த்துக் கொள்வது நல்லது. அப்படி வெளியே செல்லவேண்டிய நிர்பந்தம் ஏற்படும் பொழுது, இரவு 9 மணிக்குள் வீட்டிற்கு வந்து விடுவது நலம். சில நல்ல நண்பர்கள் சின்ன சின்ன தவறுகள் செய்தால் கூட, அதற்கான அந்த நட்பை துண்டித்துக் கொள்வது தவறு. அதேபோல உண்மையான நல்ல நண்பர்கள்

Similar questions