India Languages, asked by smiley46, 1 year ago

பதினெண்கீழ்க்கணக்கு மேல்கணக்கு நூல்களை வகைப்படுத்தி எழுதுக

Answers

Answered by mayanv8301
7

பதினெண்மேற்கணக்கு

எட்டுத்தொகை , நற்றிணை ,குறுந்தொகை  ,ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து  ,பரிபாடல், கலித்தொகை  ,அகநானூறு புறநானூறு

பதினெண்கீழ்க்கணக்கு

நாலடியார், நான்மணிக்கடிகை , இன்னா நாற்பது, இனியவை நாற்பது  ,களவழி நாற்பது, கார் நாற்பது , ஐந்திணை ஐம்பது திணைமொழி ஐம்பது , ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது   ,திருக்குறள், திரிகடுகம்  ,ஆசாரக்கோவை பழமொழி நானூறு  ,சிறுபஞ்சமூலம் ,முதுமொழிக்காஞ்சி  ,ஏலாதி கைந்நிலை

Answered by dalmi2005
2

these are the noolgal

Attachments:

smiley46: hi preejha
smiley46: how r u
dalmi2005: hi smiley
Similar questions