இந்தியாவின் அரசியலமைப்பில் ஜவஹர்லால் நேருவின் பங்கு என்ன?
Answers
சவகர்லால் நேரு
जवाहरलाल नेहरू
Bundesarchiv Bild 183-61849-0001, Indien, Otto Grotewohl bei Ministerpräsident Nehru cropped.jpg
முதல் இந்தியப் பிரதமர்
பதவியில்
15 ஆகத்து 1947 – 27 மே 1964
அரசர் ஆறாம் சார்சு (1947–1950)
குடியரசுத் தலைவர் இராசேந்திர பிரசாத்
இராதாகிருஷ்ணன்
தலைமை ஆளுநர் மவுண்ட்பேட்டன் பிரபு
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி
துணை சர்தார் வல்லப்பாய் படேல்
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
பின்வந்தவர் குல்சாரிலால் நந்தா (இடைக்காலம்)
பாதுகாப்பு அமைச்சர்
பதவியில்
31 அக்டோபர் 1962 – 14 நவம்பர் 1962
முன்னவர் வி கே கிருட்டிண மேனன்
பின்வந்தவர் யஷ்வந்த்ராவ் சவான்
பதவியில்
30 சனவரி 1957 – 17 ஏப்ரல் 1957
முன்னவர் கைலாசு நாத கட்சு
பின்வந்தவர் வி கே கிருட்டிண மேனன்
பதவியில்
10 பிப்ரவரி 1953 – 10 சனவரி 1955
முன்னவர் என் கோபால்சாமி ஐயங்கார்
பின்வந்தவர் கைலாசு நாத கட்சு
நிதியமைச்சர்
பதவியில்
13 பிப்ரவரி 1958 – 13 மார்ச் 1958
முன்னவர் தி. த. கிருஷ்ணமாச்சாரி
பின்வந்தவர் மொரார்சி தேசாய்
பதவியில்
24 ஜூலை 1956 – 30 ஆகஸ்ட் 1956
முன்னவர் சி டி தேஷ்முக்
பின்வந்தவர் தி. த. கிருஷ்ணமாச்சாரி
வெளிவிவகாரத் துறை அமைச்சர்
பதவியில்
15 ஆகஸ்ட் 1947 – 27 மே 1964
முன்னவர் பதவி நிறுவப்பட்டது
பின்வந்தவர் குல்சாரிலால் நந்தா
தனிநபர் தகவல்
பிறப்பு நவம்பர் 14, 1889
அலகாபாத், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு 27 மே 1964 (அகவை 74)
புது தில்லி, இந்தியா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரசு
வாழ்க்கை துணைவர்(கள்) கமலா நேரு
பிள்ளைகள் இந்திரா காந்தி
படித்த கல்வி நிறுவனங்கள் திரித்துவக் கல்லூரி, கேம்பிறிஜ்
இன்ஸ் சட்ட நீதிமன்றம் பள்ளி
தொழில் பார் அட் லா
சமயம் இல்லை (இறைமறுப்பு)[1][2][3]
கையொப்பம்
சவகர்லால் நேரு (நவம்பர் 14,1889 – மே 27,1964), இந்தியாவின் முதல் பிரதமர் (தலைமை அமைச்சர்). இவர் பண்டிட் நேரு, பண்டிதர் நேரு என்றும் அழைக்கப்பெற்றார்.இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
இந்தியா, 1947 ஆம் ஆண்டு ஆகத்து 15 அன்று ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்றபோது அதன் முதலாவது தலைமை அமைச்சராகப் பதவியேற்றார். 1964, மே 27 இல், காலமாகும் வரை இப்பதவியை வகித்து வந்தார்.
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியான நேரு, காங்கிரசுக் கட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 1952 இல் இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் காங்கிரசு வெற்றி பெற்றதும் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராகப் பதவி ஏற்றார். அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான நேரு, போருக்குப் பின்னான காலத்தில் அனைத்து உலக அரசியலில் மிக முக்கிய நபரானார்