Biology, asked by Moinkhan8025, 1 year ago

மனித உடலின் அடிப்படை கட்டமைப்பு என்ன?

Answers

Answered by rvsuvathi
0

1. தோலுறுப்பு மண்டலம்  

2. சொிமான மண்டலம் 3.சுவாசமண்டலம்                                         4. எலும்பு மண்டலம் மற்றும் எலும்பு மண்டலத்தில் 206 எலும்புகள்  உள்ளன.

5. தசை மண்டலம்

6. இரத்த ஒட்ட மண்டலம்              

7. நரம்பு மண்டலம்

8. நாளமில்லா சுரப்பி மண்டலம்  

9. கழிவு நிக்க மண்டலம்

10. இனப்பெருக்க மண்டலம்

Similar questions