Social Sciences, asked by susanstamang3826, 1 year ago

இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகம் எது?

Answers

Answered by ittobrana123
7

Bahi question clear nahi hua. Konsi language me likha hai...

Answered by PravinRatta
8

நாளந்தா பல்கலை கழகம் இந்தியாவின் பழையமையான பழ்கலைக்கழகம் ஆகும்.

இது பீகார் மாநிலம் பட்னாவிலிருந்து 90 km அமைந்துள்ளது. இப்பழமையான பழ்கலைக்கழகம் மறுபடியும் செயல் பட வேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு துறையைச் சார்ந்த ஆராய்ச்சி மாணவர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தனர்.

இந்த பல்கலைக்கழகத்தில் சேர விருப்பப்பட்டு உலக அளவில் இருந்து வந்த ஆயிரக்கணக்கான விண்ணப்பங்களில் இருந்து 15 மாணவர்கள் மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்காக 11 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Similar questions