உவமையை ஏற்கும் பொருளுக்கு என்ன பெயர்?
Answers
Answered by
0
வேற்றுமைகள் அவ்வுருபுகளால் பெயர் பெருகின்றன.
அவை,
எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)
'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)
'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)
'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)
'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)
'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)
'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)
'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)
எனப்பெயர் பெறும்.
எழுவாய் வேற்றுமை பெயர் மாத்திரையாய் தோன்றி நிற்கும். அவ்வெழுவாய் (பெயர்) 'ஐ' முதலிய ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளையும் ஏற்று நிற்கும்.
அவை,
எழுவாய் வேற்றுமை (முதல் வேற்றுமை)
'ஐ' வேற்றுமை -(இரண்டாம் வேற்றுமை)
'ஆல்' வேற்றுமை -(மூன்றாம் வேற்றுமை)
'கு' வேற்றுமை -(நான்காம் வேற்றுமை)
'இன்வேற்றுமை -( ஐந்தாம் வேற்றுமை)
'அதுவேற்றுமை -( ஆறாம் வேற்றுமை)
'கண்வேற்றுமை -( ஏழாம் வேற்றுமை)
'விளிவேற்றுமை -(எட்டாம் வேற்றுமை)
எனப்பெயர் பெறும்.
எழுவாய் வேற்றுமை பெயர் மாத்திரையாய் தோன்றி நிற்கும். அவ்வெழுவாய் (பெயர்) 'ஐ' முதலிய ஆறு வேற்றுமைகளுக்குரிய உருபுகளையும் ஏற்று நிற்கும்.
Answered by
0
பொருள்களை எளிமையாக பிறருக்கு விளக்குவதற்கும் பிறர் அறிந்து கொள்ளும் வண்ணம் கருத்துக்களைப் புலப்படுத்துவதற்கும் புலவர்களுக்கு உவமைகள் பயன்படுகின்றன.
பெயர்ச்சொற்கள் உருபு ஏற்று வேறுபட்ட பொருளைத் தருவது வேற்றுமை எனப்படும்.
பெயர்ப் பொருளை வேற்றுமைப்படுத்தும் அல்லது பெயரில் பொருள் திரிபினை உணர்த்தும் வடிவமே "வேற்றுமை உருபு" என வழங்கப்படும். இவ்வேற்றுமை உருபுகள் அசையாகவும் சொல்லாகவும் வரும். அசையால் வருவன "அசையுருபு" என்றும் சொல்லால் வருவன "சொல்லுருபு" எனவும் கூறப்படுகின்றன.
Similar questions