தமிழுக்கு கதி எனக் கூறப்படும் இரு நூல்கள்?
Answers
Answered by
4
Answer:
here is ur answer. ...
கம்பராமாயணம்
திருக்குறள்
Answered by
0
தமிழுக்கு கதி எனக் கூறப்படும் இரு நூல்கள் கம்பராமாயணமமும் திருக்குறளளும் ஆகும்.
- உலகப்பொதுமறை என வழங்கப்படும் திருக்குறள் கி. மு. 31ஆம் ஆண்டு இயற்றப்பட்ட அறநூல் ஆகும்.
- இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார்.
- இந்நூல் இரண்டு 133 அதிகாரங்கள் உள்ளன.ஒரு அதிகாரத்தில் 10 குறட்பாக்கள் என மொத்தம் 1330 குறட்பாக்கள் உடையது.
- அறத்துப்பால், பொருட்பால், இன்பத்துப்பால் என்ற மூன்று பிரிவுகபிரிவுகள் கொண்டது.
- இரண்டு அடிகளில் வாழ்வியலுக்குத் தேவையான நெறிகளை வகுத்துக் கூறுகிறது.
- வடமொழியில் வால்மீகி இயற்றிய இராமாயணத்தினை மூலமாகக் கொண்டு இயற்றப்பட்ட நூல் கம்பராமாயணம்.
- இதன் ஆசிரியர் கம்பர்.
- ஆறு காண்டங்களில் பத்தாயிரத்து ஐநூறு பாடல்களால் ஆனது.
- இவ்விரு நூல்களின் சிறப்பு கருதி, செல்வக் கேசவராய முதலியார் 'தமிழுக்கு கதி' எனக் கூறி இந்நூல்களை சிறப்பித்தார்.
#SPJ3
Similar questions
Social Sciences,
6 months ago
Computer Science,
6 months ago
Economy,
1 year ago
English,
1 year ago
English,
1 year ago
Math,
1 year ago
English,
1 year ago