Physics, asked by pushparaj38, 3 months ago

ஒரு கம்பியின் வெப்பநிலை மின்தடை எண் 0.00125/°C.300K வெப்பநிலையில் கம்பியின் மின்தடை 1 ஓம் எனில் எந்த வெப்பநிலையில் அதன் மின்தடை 2ஓம் ஆகும்?​

Answers

Answered by deveshkumar9563
0

Explanation:

பொதுவாக அனைத்து கடத்திகளுக்கும் மின்தடை உண்டு. ஆனால் குறைந்த வெப்பநிலையில் மீக்கடத்துத்திறனை வெளிபடுத்தும் கடத்திகளின் மின்தடை சுழி மதிப்பினை அடைந்து அத்திறனுடன் எவ்வித தடையும் இன்றி மின்னோட்டதை கடத்தும். உலோகத்தின் மின்தடை {\displaystyle 10^{-5}}{\displaystyle 10^{-5}} Ω அளவிற்கு மிகக்குறைவு. இதனால் தான் அவை மின்கடத்திகளாக இருக்கின்றன.

ஒரு கடத்தியின் மின்தடை என்பது அதன் இருமுனைகளுக்கிடையே உள்ள மின்னழுத்ததிற்கும் (V) அக்கடத்தியின் வழியாகப் பாயும் மின்னோட்டத்திற்கும் (I) இடையேயான விகிதம் ஆகும்.

மின்தடையின் அலகு ஓம் (Ω) (Ohm) ஆகும் . இது வோல்ட்டு/ஆம்ப்பியர் (volt/ampere), அல்லது (வோல்ட்டு-நொடி/கூலாம்) (volt-second/coulomb)ஆகியவற்றுக்கு இணையானது.

{\displaystyle R={\frac {V}{I}}.}{\displaystyle R={\frac {V}{I}}.} மின்தடை

{\displaystyle I={\frac {V}{R}}.}{\displaystyle I={\frac {V}{R}}.} மின்னோட்டம்.

{\displaystyle V=R.I}{\displaystyle V=R.I} (V = R x I) மின்னழுத்தம்.[1]

இதில்:

I என்பது மின்னோட்டம்

V என்பது மின்னழுத்தம்

R என்பது மின்தடை

மின்தடையின் நேர்மாறு கடத்து திறன் ஆகும்.

Similar questions