உடன்தொடர்புக் கெழு γ-ன் அளவு எந்த
எல்லைக்குள் இருக்கும்
ஆ) 0 மற்றும் 1
ஆ) -1 மற்றும் 0
இ) -1 மற்றும் 1
ஈ) - 0.5 மற்றும் 0.5
Answers
Answered by
0
-1 மற்றும் 1
உடன் தொடர்புக் கெழு
- நேர்கோட்டு உறவினை கொண்டிருக்கும் இரு மாறிகளின் உறவினை அளவினை அளக்கும் முறைக்கு உடன் தொடர்புக் கெழு என்று பெயர்.
- r என கார்ல் பியர்ஸனின் உடன்தொடர்புக் கெழு குறிப்பிடப்படுகிறது.
- ஒரு சிதறல் விளக்கப் படத்தில் ஒரு மாறி அதிகரித்துச் செல்லும் பொழுது மற்றொரு மாறி குறைந்து சென்றால் உடன்தொடர்புக் கெழுவின் அளவு எதிர் மறையாக இருக்கும்.
- இந்த கெழு இரு மாறிகளுக்கு இடையே உறவின் அளவு மற்றும் உறவின் திசை ஆகியவற்றினை குறிக்கிறது.
- உடன்தொடர்புக் கெழு γ-ன் அளவு -1 முதல் 1 வரை இருக்கும்.
- அதாவது -1 ≤ r ≤ + 1 ஆகும்.
Similar questions