India Languages, asked by harshahoney7404, 10 months ago

உள்ளீடற்ற அரைக் கோள வடிவக் கிண்ணத்திற்கு ஒரு சதுர சென்டி மீட்டருக்கு வர்ணம் பூச 0.14 செலவாகும் . அதன் உட்புற மற்றும் வெளிப்புற விட்டங்கள் முறையே 20 சென்டிமீட்டர் மற்றும் 28 சென்டிமீட்டர் எனில் அதனை முழுமையாக வண்ணம் பூச எவ்வளவு செலவாகும்

Answers

Answered by pooja828
2

Answer:

வண்ணப்பூச்சு என்பது ஒரு திரவம் அல்லது ஒரு திரவமாகக்கூடிய கலவையாகும். அதை ஒரு பரப்பின் மேல் மெலிதான ஏடுகளாகப் பூசும் பொழுது அது ஒளி ஊடுருவ இயலாத வண்ணப்பூச்சு அடுக்காக ஒட்டிக்கொண்டு விடுகிறது.

Explanation:

████████▒★Mark me as a Brainlist

Answered by steffiaspinno
1

விளக்கம்:  

கொடுக்கப்பட்டவை,

உள்ளீடற்ற அரைக் கோள வடிவக் கிண்ணத்தின் வெளிப்புற விட்டம் = 28 செ.மீ

வெளிப்புற  ஆரம் (R)=\frac{28}{2}=14$$

உட்புற விட்டம் =20 செ.மீ

உட்புற ஆரம்  (r)=\frac{20}{2}=10$$

ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஆகும் செலவு 0.14 ரூ

மொத்தப்புறப்பரப்பு =\pi\left(3 \mathrm{R}^{2}+r^{2}\right)$$ ச.அ

$$\begin{aligned}&=\frac{22}{7}\left(3\left(14^{2}\right)+10^{2}\right)\\&=\frac{22}{7}(3(196)+100)\\&=\frac{22}{7}(588+100)\\&=\frac{22}{7} \times 688\\&=\frac{15136}{7}\end{aligned}$$

மொத்தப்புறப்பரப்பு $$=2162.29$$ cm^2

ஒரு சதுர சென்டி மீட்டருக்கு ஆகும் செலவு 0.14 ரூ

$$=0.14 x2162.29$$

$$= 302.72$$ ரூ.

Similar questions