India Languages, asked by tamilhelp, 11 months ago

"ஒளிச்‌ சேர்க்கையின்‌ போது 0, வெளிப்படுகிறது என்பதனை ஆய்வின்‌ மூலம்‌
விவரிக்கவும்‌."

Answers

Answered by Anonymous
0

Answer:

Can you please translate it in English. friend .

Answered by anjalin
0

ஒளிச்சேர்கை:

  • தாவரங்கள் தமக்கு தேவையான உணவை தாமே தயாரித்து கொள்கிறது.
  • சூரிய ஒளியின் உதவியுடன் கார்பன்-டை-ஆக்சைடு மற்றும் நீரை பயன்படுத்தி பசுங்கணிகத்தில் கரிமக்கூட்டு சேர்மங்களை தயாரிக்கின்ற நிகழ்ச்சியானது ஒளிச்சேர்கை எனப்படும்.

                6CO2 + 12 H2O --> C6H12O6 + 12 H2O + 6O2  

  • இது ஒரு ஆக்ஸிஜனேற்ற ஒடுக்க வினையாகும். நீரனாது ஆக்ஸிஜனேற்றமடைகிறது CO2 ஆனது ஒடுக்கமடைகிறது.
  • தாவரங்கள் சூரிய ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றுகிறது.  
  • ஒளிச்சேர்கையின் போது O2 வெளியிடப்படுகிறது என்பதற்கான ஆய்வுக்குழல் மற்றும் புனல் ஆய்வு:

ஆய்வுக்குழல் மற்றும் புனல் ஆய்வு

  • ஆய்வுக்குழல் மற்றும் புனல் ஆய்வானது ஒளிச்சேர்கையின் போது ஆக்சிஜன் வெளிப்படுவதை நிரூபிக்கின்றது.
  • ஹைடரில்லா தாவரங்களை நீர்நிரம்பிய பீக்கரினுள் தலைகீழாக கவிழ்க்கப்பட்ட புனலினுள் செறுகி வைக்க வேண்டும்.
  • பீக்கிரில் உள்ள நீர்மட்டம் புனலின் தண்டிற்கு மேலே இருக்குமாறு வைக்க வேண்டும்.
  • இந்த அமைப்பினை சூரிய ஒளி படுமாறு சோதனைக்காக வைக்க வேண்டும்.
  • புனலுக்கடியில் உள்ள தாவரத்திலிருந்து வாயுக் குமிழ்கள் வெளிவருகின்றது. இவ்வாயு சூரிய ஒளி படுமாறு சோதனைக்காக வைக்க வேண்டும்.
  • புனலுக்கடியில் உள்ள தாவரத்திலிருந்து வாயுக் குமிழ்கள் வெளிவருகின்றது.
  • இவ்வாயு ஆய்வுக்குழாயில் மேல்பகுதியில் சேகரமாகிறது.  
  • சேகரிக்கப்பட்ட வாயு O2 தானா என அறிய எரியும் தீக்குச்சியை ஆய்வுக்குழாயின் வாயருகே கொண்டு சென்றால் பிரகாசமாக எரிகின்றது.

          இதிலிருந்து ஒளிச்சேர்கையின்போது O2 வெளியிடப்படுகிறது என்பது அறியப்படுகிறது.

Similar questions