India Languages, asked by antheajane6685, 8 months ago

அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது
331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எனில், அதன்
அதிர்வெண் என்ன?

Answers

Answered by atharmahmood15
2

Explanation:

அதிர்வெண் அல்லது அலைவெண் (Frequency) என்பது ஒரு குறிப்பிட்ட நேர அலகிற்குள் எத்தனை முறை ஒரு சுழற்சி நிகழ்வு நிகழ்கிறது என்பதற்கான அளவையாகும்[1]. இதனை எளிமையாக விளக்க ஓர் ஊஞ்சலை எடுத்துக்கொள்ளலாம்.

Answered by steffiaspinno
2

விடை : 1655  Hz

  • ஒ‌லி அலை‌யி‌ன் ‌திசைவேக‌ம் எ‌ன்பது ஒரு ஊட‌க‌த்‌தி‌ன் வ‌ழியே அலை பரவு‌ம் ‌திசைவேக‌ம் என அழை‌க்க‌ப்படு‌‌கிறது.
  • ஒரு ‌வினாடி கால‌த்‌தி‌ல், ஒ‌லி அலைக‌ள் ஊட‌க‌த்‌தி‌ல் பர‌விய தொலைவே அ‌ந்த ஒ‌லி‌யி‌ன் ‌திசைவேக‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.  
  • ஒ‌லி அலை‌யி‌ன் ‌திசைவேக‌ம் V = λ/T.
  • இ‌தி‌ல் n = 1/T எ‌ன்பதை ஒ‌லி‌யி‌ன் அ‌தி‌ர்வெ‌ண் எ‌ன‌க் கரு‌தினா‌ல் ஒ‌லி‌‌யி‌ன்‌ ‌திசைவேக‌ம் V = nλ ஆகு‌ம்.
  • அலைநீளம் 0.20 மீ உடைய ஒலியானது 331 மீவி-1 வேகத்தில் பரவுகிறது எ‌னி‌ல்  

          V = nλ  

      331 = n\times0.20

         n = 331/0.20

         n = 1655

  • அ‌தி‌ர்வெ‌‌ண் 1655  Hz ஆகு‌ம்.
Similar questions