Art, asked by parathkumar949, 6 months ago


07. பாரதியாரின் சிறப்புகளை எழுதுக.
08. பாரதிதாசனின் தமிழ்ப் பணி குறித்து எழுதுக.
09. சிறுகதை ஆசிரியர்கள் இருவர் குறித்து எழுதுக.
10. வல்லினம் மிகுமிடங்கள் குறித்து எவையேனும் ஐந்து
11. நாட்டுப்புறப் பாடல்கள் சான்று தந்து விளக்குக.

Answers

Answered by kannangovindarajan65
0

Explanation:

7.) சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி (திசம்பர் 11, 1882 – செப்டம்பர் 11, 1921), ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்.

Similar questions