விக்னேஷ் வித்யா பவன் மெட்ரிக்குலேசன் பள்ளி, பள்ளிபாளையம்.
09/04/2020
பாடம்: MATHS
TOPIC: PUZZLE
PUZZLE 4
DIFFICULTY LEVEL : MEDIUM
ஒரு பாட்டி கூடை நிறைய முட்டைகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தார். ஒரு இளைஞன் என்ன பாட்டி இது என்று கூடையை இழுத்தான். முட்டைகள் கீழே விழுந்து சில முட்டைகள் உடைந்து விட்டன. பாட்டி ஓ, வென்று அழுதது. எத்தனை முட்டை எடுத்து வந்தாய் பாட்டி என்று கேட்டான். அதெல்லாம் எனக்குத் தெரியாது.
2,2 ஆக எண்ணினேன் 1மீந்தது.
3 , 3ஆக எண்ணினேன் 2 மீந்தது.
4, 4ஆக எண்ணினேன் 3மீந்தது,
5,5ஆக எண்ணினேன் 4 மீந்தது,
6.6ஆக எண்ணினேன் 5 மீந்தது.
7, 7ஆக எண்ணினேன் மீறவில்லை.
அப்போ எவ்வளவு முட்டைகளோ எனக்கு கொடுக்கணும் என்றாள். இளைஞன் தலைமுடியை பிய்த்து கொண்டான். நீங்கள் விடை சொல்லி உதவுங்களேன்
Answers
Answered by
0
Answer:
539
Step-by-step explanation:
539= 539/2 =269....538 balance 1
539/3= 177 537 balance 2
539/4= 134 536 balance 3
539/5= 107 535 balance 4
539/6= 89 534 balance 5
539/7= 77 539 balance 0
Similar questions