India Languages, asked by srisayan5781, 1 year ago

இயல்-1 தொடர் இலக்கணம் (இலக்கணம்)1. கோடிட்ட இடங்களை நிரப்புக.1. வினையின் பயன் எழுவாயைச் சேருமாயின் அது---------எனப்படும்அதன்வினைஆ)பிறவினை இகாரணவினை ஈ)துணைவினை2. வினையின் பயன் எழுவாயையன்றிப் பிறிதொன்றைச் சேருமாயின் ----- எனப்படும்அ)தன்வினைஆ)பிறவினை இகாரணவினை ஈ) செய்வினை3. நடந்தான் என்பதுஅ)தன்வினைஆ)பிறவினை இகாரணவினை ஈ)துணைவினை4. எழுவாயின் பொருள் முற்றுப் பெற்று முடியுமிடம்ஆகும்அ)எழுவாய்ஆ)பயனிலை இ)செயப்படுபொருள் ஈ)வாக்கியம்5. எழுவாய் தானே செய்யும் செயலை உணர்த்துவது- வாக்கியம் எனப்பஅ)தன்வினைஆ) பிறவினை இ)காரணவினை ஈ)வினை6. எழுவாய்வகைப்படும்அ) ஒன்று ஆ)இரண்டு இ)மூன்றுஈ)நான்குஎனப்படும்,7. வினை நிகழ்த்துவதற்குக் காரணமாக இருப்பதுஅ)தன்வினைஆபிறவினை இகாரணவினை ஈ) செய்வினை​

Answers

Answered by jenny777
34

1. தன்வினை

2.பி றவினை

3.தன்வினை

4.செயப்படுபொருள்

5.தன்வினை

7.செய்வினை

Answer ellam correct aaa nu theriyala

this is the help that I can able to do.

hope this helps you.

Answered by kamlesh678
0

Answer:

1. காரணம்

2.தன்னிச்சை

3. சுயாட்சி

4. செயலில்

5. சுயாட்சி

6.நான்கு

7. தன்னிச்சை

Explanation:

#SPJ3

Similar questions