பயிற்சி 1.1
1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(O
மிகச் சிறிய ஏழிலக்க எண்
(ii) மிகப் பெரிய எட்டு இலக்க எண்
(iii) 7005380 என்ற எண்ணில் 5 இன் இடமதிப்பு
(iv) 76,70,905 என்ற எண்ணின் விரிவாக்கம்
Answers
Answered by
15
Answer:
Vaṇakkam,
nīṅkaḷ kūṭa tamiḻar.
Uṅkaḷai cantittatil makiḻcci.
Pātukāppāka iruṅkaḷ maṟṟum oru nalla nāḷ.
Step-by-step explanation:
Hi,
Nice to meet you
Stay safe and have a nice day.
Answered by
0
Answer:
(1) மிகச்சிறிய ஏழிலக்க எண் 1000000
(II) மிகப்பெரிய எட்டு இலக்க எண் 99999999
(III)7005380 இல் 5 இன் இடமதிப்பு 5X1000= 5000
(IV)76,70,905. எழுபத்து ஆறு இலசத்து எழுபது ஆயிரத்து தொள்ளாயிரத்து
ஐந்து
Step-by-step explanation:
Similar questions