1.பலவுள் தெரிக : (அனைத்து வினாக்களுக்கும் விடை தருக)
1) பொருந்தா இணையைத் தேர்க.
14x1=14
அ) கோட்ட
மலையாளம்
ஆ) கோட்டே
துளு
இ)க்வாட்
தெலுங்கு
ஈ) கோண்மே
கன்னடம்
2) அகநாழிகை என்று அழைக்கப்படுவது
அ) நுழைவாயில்
ஆ) கருவறை
இ) விமானம்
3) திருச்சாழல் வடிவத்தை
ஈ) சுற்றுப் பிரகாரம்
ஆழ்வார் யில்
பயன்படுத்தியுள்ளார்.
அ) குலசேகரர். திருவாய்மொழி
ஆ) ஆண்டாள், திருப்பாவை
இ) திருமங்கை , பெரிய திருமொழி
ஈ) பெரியாழ்வார், திருவிசைப்பா
4) 'கல்வி அழகே அழகு' என்று கல்வியின் சிறப்பைக் கூறும் நூல்
அ) புநானூறு
ஆ) தொல்காப்பியம்
இ) நாலடியார்
ஈ) திருக்குறள்
5) தழலை, தட்டை என்பவை
அ) மழை பொழியச் செய்யும் கருவிகள்
ஆ) பறவைகளை வரவழைக்கும் கருவிகள்
இ) தலைவனை வரவேற்கும் கருவிகள்
ஈ) பறவைகளை ஓட்டும் கருவிகள்.
6) சாந்தி நிகேதனத்தில் உள்ள மரத்தை எவ்வாறு அழைக்கிறார்கள்.
அ) பியால்
ஆ) ஸேவுந்தி
இ) தாமலாகம்
ஈ) பௌ - கதா
7) Website , blog - ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்
சொற்களைத் தேர்க .
அ) சமூகத்தளம், இணையப் பதிவு
ஆ) வலைத்தளம் , வலைப் பூ
இ) இணையம், வலைப்பின்னல்
ஈ) இணையம், வலைப் பூ
8) ஒழிதல் - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உரிச்சொல்
ஆ) தொழிற்பெயர்
இ) பெயர்ச்சொல்
ஈ) ஈற்றுப்போலி
Answers
Answered by
0
Answer:
ஆண்டாள், திருப்பாவை
இ) திருமங்கை , பெரிய திருமொழி
ஈ) பெரியாழ்வார், திருவிசைப்பா
4) 'கல்வி அழகே அழகு' என்று கல்வியின் சிறப்பைக் கூறும் நூல்
அ) புநானூறு
ஆ) தொல்காப்பியம்
இ) நாலடியார்
ஈ) திருக்குறள்
5) தழலை, தட்டை என்பவை
அ) மழை பொழியச் செய்யும் கருவிகள்
ஆ) பறவைகளை வரவழைக்கும் கருவிகள்
இ) தலைவனை வரவேற்கும் கருவிகள்
ஈ) பறவைகளை ஓட்டும் கருவிகள்.
6) சாந்தி நிகேதனத்தில் உள்ள மரத்தை எவ்வாறு அழைக்கிறார்கள்.
அ) பியால்
ஆ) ஸேவுந்தி
இ) தாமலாகம்
ஈ) பௌ - கதா
7) Website , blog - ஆகிய ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்
சொற்களைத் தேர்க .
அ) சமூகத்தளம், இணையப் பதிவு
ஆ) வலைத்தளம் , வலைப் பூ
இ) இணையம், வலைப்பின்னல்
ஈ) இணையம், வலைப் பூ
8) ஒழிதல் - என்பதன் இலக்கணக் குறிப்பு
அ) உரிச்சொல்
ஆ) தொழிற்பெயர்
இ) பெயர்ச்சொல்
ஈ) ஈற்றுப்போலி
Answered by
0
Answer:
5th question answer please send
Similar questions