India Languages, asked by visagandeepak, 1 month ago

பெயர் எது? செயல் எது?
பெயர்
செயல்
குழலி பாடம் படித்தாள்.
1.
1.
2.)
2
அமுதன் பந்து விளையாடினான்.
1..
2.
மரம் செழித்து வளர்ந்தது.
1.​

Answers

Answered by v4ubuyorsale
2

Answer:

1)பெயர்-குழலி

  செயல்-படித்தாள்(reading)

2)அமுதன்

   விளையாடினான்

3)மரம்

  வளர்ந்தது

Explanation:

if answer is correct please mark me as brainliest. iam very glad to see to a person from TN

Similar questions