1/ அ திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் எது _________________
1. நால்வர் நான்மணிமாலை 2. திருவள்ளுவமாலை 3. இரட்டைமணிமாலை
Answers
Answered by
4
வணக்கம்.
என் பெயர் ஹரிஷ்.
→ திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் திருவள்ளுவமாலை
→ ஔவையார் திருவள்ளுவமாலை எழுதினார்.
→ திருவள்ளுவர் திருக்குறளைப் எழுதினார்.
________________________________________________________
என் பதில் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.

1
Hi friend
திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் எது திருவள்ளுவமாலை.
விடை - திருவள்ளுவமாலை.
Hope it helped
திருக்குறளைப் போற்றிப் பாடும் நூல் எது திருவள்ளுவமாலை.
விடை - திருவள்ளுவமாலை.
Hope it helped
Similar questions