1.பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
1. அன்னைமொழியே நூல் குறிப்பு வரைக,
2. பதினெண்மேற்கணக்கு நூல்கள் யாவை?
3. பதினெண்கீழ்க்கணக்கின் வகைகளை கூறி வரிசைப்படுத்துக.
4. தமிழன்னை எவ்வாறெல்லாம் வருணிக்கப்படுகிறாள்?
5. அழகார்ந்த செந்தமிழே என கவிஞர் அழைக்க காரணம் என்ன?
6. செப்பரிய நின்பெருமைகள் என தமிழை கவிஞர் எவ்வாறு
விவரிக்கிறார்?
7. இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
8. தமிழழகனார் தமிழையும் கடலையும் இரட்டுறமொழியும்
பாங்கினை விளக்குக.
9. தொகைச்சொற்களை விரித்து எழுதுக ,
முத்தமிழ் முச்சங்கம், மூவேந்தர், முக்கனி, முப்படை, நாற்றிசை,
ஜம்பூதம், அறுசுவை,
10. எழுத்துக்களின் வகைகளை கூறு.
11. சார்பெழுத்தின் வகைகளை கூறுக.
12. அளபெடை என்றால் என்ன?
13. செய்யுளிசை அளபெடையை உதாரணம் தந்து விளக்குக.
14. இன்னிசை அளபெடையை விவரி,
15. சொல்லிசை அளபெடை விளக்கம் தருக.
16. ஒற்றளபெடையை விவரி.
17. மூவகை மொழிகள் யாவை?
18. தொழிற்பெயர் என்றால் என்ன?
19. முதனிலைத் தொழிற்பெயர் விளக்குக.
20. தொழிற்பெயர்க்கும் வினையாலணையும் பெயர்க்கும் உள்ள
வேறுபாடுகளை அட்டவணைப்படுத்துக.
Answers
Answered by
2
Answer:
Factors that may damage or lead to loss of the hairs and nerve cells in your inner ear include:
Aging. Degeneration of inner ear structures occurs over time.
Loud noise. Exposure to loud sounds can damage the cells of your inner ear. ...
Heredity. ...
Occupational noises. ...
Recreational noises. ...
Some medications. ...
Some illnesses.
Similar questions