World Languages, asked by bavikeerthi, 5 months ago

1)பறவைகளின் ஒலி மரபுகளை எழுதுக.

(1) ஆந்தை_____

(2) குயில்_____

(3) கிளி_______

(4) புறா______

(5) மயில்______

(6) கோழி_____​

Answers

Answered by rishabjain855
1

Answer:

ஆந்தை - ஹூட்

குயில்_____

கிளி_______ மற்றும்

புறா_

_____

மயில்______

கோழி_____

Answered by 7aaswithamftsvg
0

ஆந்தை அலறும்

குயில் கூவும்

கிளி பேசும்  

புறா குனுகும்

மயில் அகவும்

கோழி கொக்கரிக்கும்

Similar questions