1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார். ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார் இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் ச) அழகியலுடன் இலக்கியம் படைத்தார். 2. ஜெயகாந்தன் எழுதிய நூல்களுல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம் அ) சுந்தர காண்டம் ஆ) உன்னைப்போல் ஒருவன் இ) சில நேரங்களில் சில மனிதர்கள் ஈ) பாரீகக்குப் போ 3. நாகூர்குமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்? அ) கணையாழி ஆ) புதியபார்வை இ) வெளிச்சம் ஈ) குங்குமம் 4. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும் ... இவ்வடிகளில் கற்காலம் என்பது அ) தலைவிதி) ஆ) பழையகாலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது 5. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 6. நாகூாரூமியின் இயற்பெயர் அ) முகம்மது ரபேல் ஆ) முகம்மது சலீம் இ) முகம்மது ரஃபி ஈ) முகம்மது கான் 7. சோவியத் நாட்டு விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் அ) கைவிலங்கு ஆ) இனிப்பும் கரிப்பும் இ) பிரம்ம உபதேசம் ஈ) இமயத்துக்கு அப்பால் 8. பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம் அ) வாழ்விக்க வந்த காந்தி ஆ) காந்தியின் வாழ்க்கை வரலாறு உன்னைப் போல் ஒருவன் ஈ) தேவன் வருவாரா
Answers
Answer:
1.ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
2.இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
3.அ) கணையாழி
4.ஈ) தலையில் கல் சுமப்பது
5.ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
6.இ) முகம்மது ரஃபி
7. ஈ) இமயத்துக்கு அப்பால்
8.அ) வாழ்விக்க வந்த காந்தி
Answer:
1.ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார்
2.இ) சில நேரங்களில் சில மனிதர்கள்
3.அ) கணையாழி
4.ஈ) தலையில் கல் சுமப்பது
5.ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்
6.இ) முகம்மது ரஃபி
7. ஈ) இமயத்துக்கு அப்பால்
8.அ) வாழ்விக்க வந்த காந்தி
Explanation:
Step 1: சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 1. கலையின் கணவனாகவும் சமுதாயத்தின் புதல்வனாகவும் இருந்து எழுதுகிறேன் இக்கூற்றிலிருந்து நாம் புரிந்து கொள்வது அ) தம் வாழ்க்கையில் பெற்ற விளைவுகளைக் கலையாக்கினார். ஆ) சமூகப் பார்வையோடு கலைப்பணி புரியவே எழுதினார் இ) அறத்தைக் கூறுவதற்காக எழுதினார் ச) அழகியலுடன் இலக்கியம் படைத்தார். 2. ஜெயகாந்தன் எழுதிய நூல்களுல் சாகித்ய அகாதெமி விருது பெற்ற புதினம் அ) சுந்தர காண்டம் ஆ) உன்னைப்போல் ஒருவன் இ) சில நேரங்களில் சில மனிதர்கள் ஈ) பாரீகக்குப் போ
Step 2: நாகூர்குமி எண்பதுகளில் எந்த இதழில் எழுதத் தொடங்கினார்? அ) கணையாழி ஆ) புதியபார்வை இ) வெளிச்சம் ஈ) குங்குமம் 4. "இவள் தலையில் எழுதியதோ கற்காலம் தான் எப்போதும் ... இவ்வடிகளில் கற்காலம் என்பது அ) தலைவிதி) ஆ) பழையகாலம் இ) ஏழ்மை ஈ) தலையில் கல் சுமப்பது 5. சுதந்திர இந்தியாவின் மகத்தான சாதனையும் சவாலுமாக ஜெயகாந்தன் கருதுவது அ) அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துதல் ஆ) பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல் இ) அறிவியல் முன்னேற்றம் ஈ) வெளிநாட்டு முதலீடுகள் 6. நாகூாரூமியின் இயற்பெயர் அ) முகம்மது ரபேல் ஆ) முகம்மது சலீம் இ) முகம்மது ரஃபி ஈ) முகம்மது கான்
Step 3: சோவியத் நாட்டு விருது பெற்ற ஜெயகாந்தனின் நூல் அ) கைவிலங்கு ஆ) இனிப்பும் கரிப்பும் இ) பிரம்ம உபதேசம் ஈ) இமயத்துக்கு அப்பால் 8. பிரெஞ்சு மொழியில் வந்த காந்தி வாழ்க்கை வரலாற்றின் தமிழாக்கம் அ) வாழ்விக்க வந்த காந்தி ஆ) காந்தியின் வாழ்க்கை வரலாறு உன்னைப் போல் ஒருவன் ஈ) தேவன் வருவாரா
Learn more about similar questions visit:
https://brainly.in/question/16043884?referrer=searchResults
https://brainly.in/question/16149426?referrer=searchResults
#SPJ3