1. சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்? விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்? 1. எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை? ( ஒவழப்பாதை எனப்படுவது பாது வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக் கூறு.
Answers
Answered by
1
Answer:
rgsg HV ha gm bana eg he should hf drugs
Answered by
7
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும்.
Explanation:
இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக்கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.
வாகனங்களை.
முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப்
பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையில் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்த வேண்டும்.
தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும்.
Similar questions