1 கிகி நிறையுடைய பந்து ஒன்று 10மீவி-1
திசைவேகத்தில் தரையின் மீது விழுகிறது.
மோதலுக்கு பின் ஆற்றல் மாற்றமின்றி, அதே
வேகத்தில் மீண்டும் உயரச் செல்கிறது எனில்
அப்பந்தில் ஏற்படும் உந்த மாற்றத்தினை
கணக்கிடுக.
Answers
Answered by
0
Answer:
Sorry I don't know Urdu
Explanation:
Please mark my answer as brainlist I will follow you trust me.
Answered by
1
உந்த மாற்றம்
- பந்தின் நிறை m = 1 கிகி மற்றும் பந்தின் கீழ் நோக்கிய திசைவேகம் (u) = 10 மீவி-1 ஆகும்.
- தரையில் பட்ட பந்து மீண்டும் அதே திசை வேகத்தில் மேலே செல்கிறது.
- அதன் மேல் நோக்கிய திசை வேகம் (v) = -10 மீவி-1 எனில் உந்த மாற்றம் = ?
- உந்தம் P = mv
- பந்தின் தரை நோக்கிய உந்தம் () = mu
= 1 x 10
= 10 கிகி மீவி-1
- பந்தின் மேல் நோக்கிய உந்தம் () = mv
= 1 x (-10)
= - 10 கிகி மீவி-1
- உந்த மாற்றம் =
= -10 - (10)
= -20
- உந்த மாற்றம் = - 20 கிகி மீவி-1 ஆகும்.
Similar questions
English,
5 months ago
India Languages,
5 months ago
English,
5 months ago
Math,
11 months ago
Math,
11 months ago
Biology,
1 year ago
Computer Science,
1 year ago