பத்தி 1 இல் நோய்களும் பத்தி 11 இல் அதற்கான அறிகுறிகளும் தரப்பட்டுள்ளன. சரியான இணையைத் தேர்ந்தெடு.
Attachments:
Answers
Answered by
0
P = iii, Q = ii, R = i
ஆஸ்துமா
- தூசு, மருத்துவப் பொருட்கள், மகரந்தத் துகள்கள், மீன்கள், இறால்கள் போன்ற சில வகை உணவுப் பொருட்கள் மற்றும் சில வகை பழங்கள் முதலிய ஒவ்வாமையூக்கிகள் ஆஸ்துமாவினை ஏற்படுத்தக் கூடியது ஆகும்.
எம்ஃபைசீமா
- எம்ஃபைசீமா அல்லது நுரையீரல் அடைப்பு என்பது நாள்பட்ட மூச்சுவிடத் திணறும் நிலையினை குறிப்பது ஆகும்.
- காற்று நுண்ணறைகளில் இரத்த வெள்ளை அணுக்கள் குழுமுதல் எம்ஃபைசீமாவில் ஏற்படுகிறது.
நிமோனியா
- நிமோனியா அல்லது சளிக் காய்ச்சலின் அறிகுறிகள் கோழைப் பொருள் உற்பத்தி, மூக்கடைப்பு, அடிக்கடி மார்பு சளி பிடித்தல், மூச்சுத் திணறல் மற்றும் தொண்டைப்புண் முதலியன ஆகும்.
Similar questions