World Languages, asked by sanjaisandy, 1 year ago

குறுவினா
1. வேங்கை' என்பதைத் தொடர்மொழியாகவும் பொதுமொழியாகவும் வேறுபடுத்திக் காட்டுக.​

Answers

Answered by akshayasuruthi51
58

Explanation:

Here is your answer . Thank you

Attachments:
Answered by steffiaspinno
10

மொழி மூவகைப்படும்.

  • தனிமொழி
  • தொடர்மொழி
  • பொதுமொழி
  1. தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி ஆகும்.
  2. ஒன்றுக்கும் மேற்பட்ட சொற்கள் சேர்ந்து நின்று பொருள் தருவது தொடர் மொழி ஆகும்.
  3. ஓரு சொல் தனித்து நின்று ஒரு பொருளையும், அதே சொல் பிரிந்து நின்று வேறொரு பொருளையும் தந்து தனிமொழி மற்றும் தொடர்மொழி இரண்டிற்கும் பொதுவாய் அமைவது பொதுமொழி என்பதாகும்.

வேங்கை என்னும் சொல் தனித்து நிற்கும்பொழுது  வேங்கை மரத்தினை குறிப்பிடுகிறது.  

வேங்கை பிரிந்து வரும்பொழுது வேம்+கை என்றாகி வேகின்ற கை என்னும் பொருளை குறிப்பிடுகிறது.  

இரு பொருளிற்கும் பொதுவாய் அமைந்ததால் இது பொதுமொழி ஆயிற்று.

Similar questions