India Languages, asked by raji22, 1 year ago

இலக்கணக் குறிப்பு தருக : (எவையேனும் மூன்றனுக்கு மட்டும்)
ஆ) வினைத்தொகை
ஈ) உருவகம்
1. நல்லிசை

அ) பெயர்ச்சொல்
ஆ) பண்புத்தொகை
இ) வினைத்தொகை
ஈ) உருவகம்

3. குற்றமிலா

அ) பெயரெச்சம்
இ) எதிர்மறை
ஆ) உவமைத்தொகை
ஈ) உம்மைத்தொகை
ஆ) வினையெச்சம்
ஈ) ஈறுகெட்ட எதிர்மறை

Answer this questions ,

If don't know plzzz don't answer.​

Answers

Answered by MaheswariS
4

1.

"நல்லிசை"  இச்சொல்லை நன்மை+ இசை என்று பிரிக்கலாம்.

இங்கு நன்மை என்பது இசையின் பண்பாக வருவதால் "நல்லிசை" என்ற சொல் பண்புத்தொகை ஆகும்

2.

குற்றமில்லாத மனிதன்

குற்றமில்லாத செயல்

செய்யுளில் இதுபோன்ற சொற்கள் வரும் போது ஈறு கெட்டு

குற்றமில்லா மனிதன்

குற்றமில்லா செயல் என எழுதப்படுவதும் உண்டு

இங்கு 'த' என்ற ஈறு கெட்டு குற்றமில்லா என வந்து எதிர்மறை பொருளைத் தருவதால், இது ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம் ஆகும்.

Similar questions