கொடுக்கப்பட்டுள்ள ஊரின் பெயர்களில் இருந்து புதிய சொற்களை உ
(எ.கா) திருநெல்வேலி - திரு. நெல், வேலி, வேல்
1. நாகப்பட்டினம் ----தம்ப ட்டி,
2. கன்னியாகுமரி - காணி
3. செங்கல்பட்டு
4. உதகமண்ட லம்
5. பட்டுக்கோட்டை
Answers
Answered by
20
Answer:
I too have this doubt...
Answered by
5
Answer:
1. நாகப்பட்டினம் - நாகம், பட்டி, கனம், பனம், நானம், கப்பம், படி, நாடி, கடி, நாம், படிகம், கடினம்.
2. கன்னியாகுமரி - கன்னி, கனி, குமரி, குனி, குரி, மகன், மரி, கரி, குகன், யாமன், யாகு.
3. செங்கல்பட்டு - செங்கல், பட்டு, கல், கட்டு, செல், பல், படு.
4. உதகமண்டலம் - கமண்டலம், மலம், தடம், மடம், உண்ட, கண்ட, மண், உண், தண்மம், கண், கடண், உடண், உலகம், கதம், கமலம்.
5.பட்டுக்கோட்டை - பட்டு, கோட்டை, கோடை, படு, கோடு, பட்டை, படை.
Explanation:
#SPJ2
Similar questions