வேலூர் புரட்சி
(1) வேலூர் புரட்சி எப்போது வெடித்தது? -
(॥) இராணுவத்தில் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தியவர் யார்? }
(1) புரட்சியின் போது முதலில் பலியானவர் யார்?
(iV) புரட்சியாளர்களால் புதிய மன்னராக அறிவிக்கப்பட்டவர் யார்?
Answers
Answered by
0
ans: 1)1806 ஜூலை 10
2) சர் ஜான் கிரடாக்
3) கர்னல் பேன்கோர்ட்
4) திப்புவின் மூத்த மகன் பதே ஹைதர்
Similar questions