1. காசிக்காண்டம் என்பது -
௮, காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல் ஆ. காசி நகரத்தின் மறுபெயர்
இ. காசி என்ற புலவர் படைத்த நூல் ஈ. காசி நகரத்திற்கு வழிப்படூத்துவது
Answers
Answered by
5
The quotient is -
The quotient is - a book about the glory of the city of Khasi. Renaming the city of Khasi
The quotient is - a book about the glory of the city of Khasi. Renaming the city of Khasi e. Essay on the Essence of Scholar To make way for the Khasi town

12
காசி நகரத்தின் பெருமையைப் பாடும் நூல்:
- காசிக் காண்டம் அதிவீரராம பாண்டியரால் இயற்றப்பட்ட புராணம் ஆகும். அதிவீரராம பாண்டியர் பாண்டிய மன்னர்களுள் ஒருவர் ஆவார்.
- இவரது காலம் 15 ஆம் நூற்றாண்டு ஆகும். இவரை வீரராமன் மற்றும் ராமன் என்றும் அழைப்பர். இவர் அவரது தந்தையை போலவே ஒரு சிறந்த புலவரும் ஆவார். இப்புராணம் காசி நகரத்தின் பெருமையினை பாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
- இதை காசி கண்டம் என்றும் வழங்குவர். இதில் இரண்டு காண்டங்கள் உள்ளது. அவை பூர்வ காண்டம், உத்தர காண்டம் ஆகும். பூர்வ காண்டத்தில் நாற்பத்தொரு பகுதிகள் உள்ளன.
- உத்தர காண்டத்தில் ஐம்பத்தொரு பகுதிகள் உள்ளன. இப்புராணமானது விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டுள்ளது. இப்புராணம் இரண்டாயிரத்து ஐநூற்று இருபத்து ஆறு விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டுள்ளது.
Similar questions