கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளுக்குப் பொருத்தமான தலைப்பு எது?
குறிப்பு : 1) கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புகிறது.
2திறன்பேசியில் உள்ள வரைபடம் போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக்
காண்பிக்கிறது.
௮. இணையம் ஆ. மடிக்கணினி
இ. கணினி ஈ. செயற்கை நுண்ணறிவு
Answers
Answered by
1
Answer:
can u write in English plzz
Answered by
1
(ஈ) செயற்கை நுண்ணறிவு
- 1980 களில் தனிநபர் கணினிகளின் வளர்ச்சியும் இணைய பயன்பாட்டின் பிறப்பும் இன்றைய மின்னணு புரட்சியின் வளர்ச்சிக்கு காரணமானது. இன்று உலகை மிகுதியாக ஆளக்கூடிய ஒரு தொழில்நுட்பம் செயற்கை நுண்ணறிவு ஆகும்.
- அறையின் மூலையில் நிறுவப்பட்டிருக்கும் கண்காணிப்பு கருவி அசைவு நிகழும் பக்கம் தன் பார்வையைத் திருப்புவது செயற்கை நுண்ணறிவு ஆகும். திறன் பேசியில் உள்ள வழிகாட்டி வரைபடம் ஒரு செயற்கை நுண்ணறிவு ஆகும்.
- 2016 ல் ஐபிஎம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு கணினி வாட்சன் சில நிமிடங்களில் noyali ஒருவரின் புற்று நோயை கண்டுபிடித்தது. சமூக ஊடகங்கள் வழியாகவும் மின்னணு சந்தை மூலமாகவும் செயற்கை நுண்ணறிவு நம்மிடம் வந்து சேர தொடங்கியது.
- செயற்கை நுண்ணறிவு என்பது மென் பொருள் அல்லது கணினி செயல் திட்ட வரைவு எனலாம்.
Similar questions
Physics,
7 months ago
Science,
7 months ago
Math,
1 year ago
Computer Science,
1 year ago
Computer Science,
1 year ago
Math,
1 year ago