கூற்று 1: காப்பியம் என்னும் சொல் காப்பு
+ இயம் எனப் பிரிந்து மரபைக் காப்பது,
இயம்புவது, வெளிப்படுத்துவது, மொழியைச்
சிதையாமல் காப்பது என்றெல்லாம் பொருள்
தருகிறது.
கூற்று 2: ஐப்பெருங்காப்பியங்களுள் ஒன்று
நீலகேசி
அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
ஆ) கூற்று 2 சரி, கூற்று 1 தவறு
இ) இரண்டும் சரி
ஈ) இரண்டும் தவறு
Answers
Answered by
0
நண்பா ..வினா எழுப்பினால் பதில் வராது..
Answered by
0
Hello
Your Answer is அ) கூற்று 1 சரி, கூற்று 2 தவறு
Reason:
ஐம்பெரும் காப்பியங்கள்
- சிலப்பதிகாரம்
- மணிமேகலை
- குண்டலகேசி
- வளையாபதி
- சீவக சிந்தாமணி
Similar questions