சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
1. ஒருவர் எல்லாருக்காகவும் எல்லாரும் ஒருவருக்காக என்பது ____.
அ) தனியுடமை
இ) பொருளுடைமை
ஆ) பொதுவுடைமை
ஈ) ஒழுக்கமுடைமை
2. செல்வத்தின் பயன் ___ வாழ்வு.
அ) ஆடம்பர
ஆ) நீண்ட
இ) ஒப்புரவு
ஈ) நோயற்ற
3. வறுமையைப் பிணி என்றும் செல்வத்தை ____ என்றும் கூறுவர்.
அ) மருந்து
ஆ) மருத்துவர்
இ) மருத்துவமனை
ஈ) மாத்திரை
4. உலகம் உண்ண உண்; உடுத்த உடுப்பாய் என்று கூறியவர் ____.
அ) பாரதியார்
ஆ) பாரதிதாசன்
இ) முடியரசன்
ஈ) கண்ணதாசன்
Very urgent. Please answer in Tamil.
Answers
Answered by
9
Answer:
1.option 3
2.option 1
3.option 1
4.option 2
Answered by
1
Answer:
1.option 3
2.option 1
3.option 1
4.option 2
Explanation:
Hope it helps u
Similar questions