"1. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட முதல்
ஆங்கிலேய காலனி ________ ஆகும்"
"அ) நியூயார்க்
ஆ) பிலடெல்பியா
இ) ஜேம்ஸ்டவுன்
ஈ) ஆம்ஸ்டெர்டாம்"
Answers
Answered by
2
அமெ ரிக்கா வில் ஏற்ப டுத்தப்பட்ட முதல் ஆங்கிலேய காலனி ஜேம்ஸ்டவுன் ஆகும்
ஜேம்ஸ்டவுன்
- புதிய நிலப்பரப்புக் காண்பதற்கான கடலாய்வுப் பயணங்களை மேற் கொண்டதிலும் குடியேற்றங்கள் பலவற்றை நிறுவியதிலும் முன்னோடிகளாக திகழ்பவர்கள் போர்ச்சுகீசியர்கள் மற்றும் ஸ்பானியர்கள் ஆவார்கள்.
- குடியேற்றங்கள உருவாக்கும் முயற்சிகளில் ஆங்கிலேயர் மிகவும் பின்தங்கியவர்களாகவே காணப்பட்டனர்.
- ஜான் கேபட் (1497) என்பவர் வட அமெரிக்காவின் நோவா ஸ்காட்டியா கடற்கரையை ஒட்டி மேற்கொண்ட கடல் பயணத்தின் அடிப்படையில், ஆங்கிலேயர்கள் வட அமெரிக்காவின் தலை நிலப்பகுதியின் மீது பெயரளவில் உரிமை கொண்டாடினார்கள்.
- அமெரிக்காவில் இங்கிலாந்து நிறுவிய முதல் குடியேற்றம் ஜேம்ஸ்டவுன் (1607) என்பதாகும்.
- இங்கிலாந்தின் பிளை மவுத் நகரிலிருந்து மே பிளவர் என்னும் கப்ப ல் 1620இல் புராட்டஸ்டண் ட் மதப்பிரிவை ச் சேர்ந்த பியூரிட்டானியர் என்னும் ஒரு குழுவினரை ஏற்றிக்கொண்டு அமெரிக்கா வந்தது.
Answered by
0
Answer:
இ) ஜேம்ஸ்டவுன்.
please mark in brainliests..
Similar questions