India Languages, asked by dhanvir2367, 8 months ago

1. வலியுறுத்தல்: ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.காரணம்: இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.

Answers

Answered by allysia
0

Answer:

Both are true.

Explanation:

Hemoglobin has an iron atom wrapped around globin proteins it's the reson why blood has red colour. It's absence in blood causes Anemia.

Answered by steffiaspinno
0

வலியுறுத்தல்:

ஹீமோகுளோபினில் இரும்பு உள்ளது.

காரணம்:

இரும்புக் குறைபாடு இரத்தசோகை நோயை ஏற்படுத்துகிறது.

  • குறை‌ந்த அள‌வி‌ல் தேவை‌ப்படு‌ம் த‌னிம‌ங்க‌ள்  மைக்ரோ தனிமங்க‌ள்‌ எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கி‌ன்றன.
  • இரு‌ம்பு, து‌த்தநாக‌ம், தா‌மிர‌ம், மா‌ங்க‌னி‌ஸ் ஆ‌கியவை  மைக்ரோ தனிமங்கள் ஆகு‌ம்.
  • ம‌னித‌ன் உ‌ட‌ல் ஆரோ‌க்‌கிய‌த்துட‌ன் வா‌ழ்வத‌ற்கு ப‌‌ல்வேறு த‌‌னிம‌ங்க‌ள் தேவை‌ப்படு‌கி‌ன்றன.
  • ஒ‌வ்வொரு த‌‌னிம‌த்‌தி‌ற்கு‌ம் த‌‌னி‌த்த‌னி ப‌ண்பு‌க‌ள் உ‌ண்டு.
  • எடு‌த்து‌க்கா‌ட்டாக கா‌ல்‌சிய‌ம் எலு‌ம்பு ச‌ம்ப‌ந்தமான‌ ‌பிர‌ச்சனைக‌ள் வராம‌ல் தடு‌க்க உத‌‌வு‌கிறது.

இரும்பு

  • பசலை‌க்‌கீரை, பே‌‌‌ரி‌ச்ச‌ம்பழ‌ம், ‌கீரைக‌ள், ‌பிரா‌க்கோ‌லி, முழுதா‌னிய‌ங்க‌ள், கொ‌ட்டைக‌‌ள், ‌மீ‌ன் , க‌ல்‌லிர‌ல்  ஆ‌கியவ‌ற்‌றி‌ல் இரு‌ம்பு‌ச் ச‌த்து காண‌ப்படு‌கிறது.
  • இரு‌ம்பு‌ச்ச‌த்தானது  ஹீமோகுளோ‌பி‌ன் மு‌க்‌கிய கூறாக செ‌ய‌ல்படு‌கிறது.
  • அதாவது இர‌த்த ‌சிவ‌ப்பணு‌க்க‌ள் உட‌லி‌ல் இர‌த்த‌த்தை உருவா‌க்கு‌ம் ப‌ணி‌யினை‌ச் செ‌ய்‌கிறது.
  • ஹீமோகுளோ‌பி‌ன் அளவை‌ப் பொறு‌த்தே போதுமான இர‌த்த‌ம் உ‌ள்ளதா எ‌ன‌க் கண‌க்‌கிட முடியு‌ம்.
  • ஆகையா‌ல் இரு‌‌ம்பு‌ச் ச‌த்து குறைபா‌ட்டா‌ல்  இரத்த சோகை நோ‌ய் உ‌ண்டா‌கிறது.
Similar questions