வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்புப் பார்வையாக உரைநடையில் எழுதப்படுவது
௮1) சிறுகதை
ஆ) நாடகம்
இ) புதினம் ஈ) கட்டுரை
Answers
Answered by
0
Answer:
which language is it??
Answered by
0
வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்புப் பார்வையாக உரைநடையில் எழுதப்படுவது - புதினம்
- வாழ்வியல் நிகழ்வுகளின் தொகுப்புப் பார்வையாக உரைநடையில் எழுதப்படுவது புதினம் ஆகும்.
- புதினம் அல்லது நாவல் என்பது வாழ்க்கையும், வாழ்வின் நிகழ்வினையும் கற்பனையாக உரைநடையில் கூறும் ஒரு இலக்கிய வடிவம் ஆகும்.
- புதினங்கள் வார, மாத இதழ்களாக வெளி வருவதும் உண்டு. இதனை உடைநடையில் அமைந்த நீண்ட கதை எனவும் கூறலாம்.
- புதின இலக்கியத்தில் கதைகள் நிகழ்ச்சிகளை நோக்கி அமைந்தால் அது குறும்புதினம் எனவும், நிகழ்ச்சிக்கு அப்பால் கதைக்கரு அமைந்தால் அது புதினம் எனவும் அழைக்கப்படுகிறது.
- தமிழின் முதல் புதினமாக தோன்றியது பிரதாப முதலியார் சரித்திரம் ஆகும். இது 1876ல் மாயூரம் வேதநாயகம் பிள்ளையால் எழுதப்பட்டது.
Similar questions