சரியாகப் பொருத்தப்பட்டுள்ள இணைக்குரிய விடைக்குறிப்பைத் தேர்ந்தெடுக்க.
அ)வைகை -வை கை 1) உருபன் இணைப்புச் சூழல்
ஆ) நூலைப்படி - ஏணிப்படி 2) இலக்கணச் சூழல்
இ) (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை 3) சொல் இணைப்புச் சூழுல்
ஈ) மலைக்குகை - மலைவாழை 4) ஒலிச்சூழுல்
௮)(அ-1) ஆ) (ஆ-2) இ) (இ-3) ஈ)(ஈ-4)
Answers
Answered by
0
Answer:
which language is this I can't understand sorry
Answered by
0
சரியாகப் பொருத்தப்பட்டுள்ள இணை- நூலைப்படி - ஏணிப்படி 2) இலக்கணச் சூழல்
ஒலிச்சூழல்
- வைகை வை கை என்ற சொற்களில் வைகை என்பது ஒரு நதியினையும், வை கை என்பது கையினை வை என்பதையும் குறிக்கும். இது பொதுமொழி எனவும் அழைக்கப்படுகிறது.
உருபன் இணைப்புச் சூழல்
- (ஆடு+ ஐ) ஆட்டை - ஆடை. ஆடு என்ற சொல் உடன் ஐ என்ற சொல்லை சேர்க்கும் போது சூழலுக்கு ஏற்ப மாறுபடும்.
- ஆடு+வாங்கினேன் என்ற வாக்கியம் ஆட்டை வாங்கினேன் என்றும், ஆடு+துவைத்தேன் ஆடை துவைத்தேன் என்றும் மாறும்.
இலக்கணச் சூழல்
- நூலைப்படி, ஏணிப்படி என்ற சொற்களில் உள்ள நூலைப்படி என்ற சொல்லில் படி என்ற சொல் வினைச்சொல்லாகவும், ஏணிப்படி என்ற சொல்லில் படி என்ற சொல் பெயர்ச்சொல்லாகவும் மாறும்.
Similar questions