பின்வருவனவற்றை பொருத்தி சரியான
விடையைத் தேர்வு செய்க.
(அ) பாலகங்காதர
திலகர் - 1. இந்தியாவின் குரல்
(ஆ) தாதாபாய்
நௌரோஜி
- 2. மெட்ராஸ் டைம்ஸ்
(இ) மெக்காலே - 3. கேசரி
(ஈ) வில்லியம் டிக்பை - 4. இந்தியக் கல்வி
குறித்த குறிப்புகள்
(அ) 2, 4, 1, 3 (ஆ) 3, 1, 4, 2
(இ) 1, 3, 2, 4 (ஈ) 4, 2, 3, 1
Answers
Answered by
0
Answer:
Please write in Hindi or English language.
Explanation:
please write in Hindi or English language to get correct answer of this question...............
Answered by
1
பொருத்துதல்
பாலகங்காதர திலகர் - கேசரி
- தீவிர தேசியவாதியான பாலகங்காதர திலகர் கேசரி, மராட்டா ஆகிய பத்திரிக்கையின் ஆசிரியராக விளங்கினார்.
தாதாபாய் நௌரோஜி - இந்தியாவின் குரல்
- இந்திய தேசியத்தின் முதுபெரும் தலைவரான தாதாபாய் நௌரோஜி இந்தியாவின் குரல், ராஸ்த் கோப்தார் ஆகிய பத்திரிகளை நிறுவி அதன் ஆசிரியராக திகழ்ந்தார்.
மெக்காலே - இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள்
- இந்தியாவில் ஆங்கிலக் கல்வியினை அறிமுகம் செய்த மெக்காலே இந்தியக் கல்வி குறித்த குறிப்புகள் என்ற தன் குறிப்புகளை வெளியிட்டார்.
வில்லியம் டிக்பை - மெட்ராஸ் டைம்ஸ்
- 1891-1900 ஆக பத்து ஆண்டுகளில் இந்தியாவில் பஞ்சத்தினால் மட்டுமே 19 மில்லியன் மக்கள் உயிரிழந்ததாக மெட்ராஸ் டைம்ஸ் ஆசிரியர் வில்லியம் டிக்பை குறிப்பிட்டுள்ளார்.
Similar questions
Computer Science,
5 months ago
English,
5 months ago
Physics,
11 months ago
English,
11 months ago
Math,
1 year ago