பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) சீன மக்கள்
குடியரசு
- 1. பெல்கிரேடு
(ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
(இ) ஆசிய உறவுகள்
மாநாடு
- 3. ஏப்ரல் 1955
(ஈ) அணிசேரா
இயக்கத்தின்
தோற்றம்
- 4. ஜனவரி 1, 1950
அ ஆ இ ஈ
(அ) 3 4 2 1
(ஆ) 4 2 3 1
(இ) 4 3 2 1
(ஈ) 3 2 4 1
Answers
Answered by
2
பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான
விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
(அ) சீன மக்கள்
குடியரசு
- 1. பெல்கிரேடு
(ஆ) பாண்டுங் மாநாடு - 2. மார்ச் 1947
(இ) ஆசிய உறவுகள்
மாநாடு
- 3. ஏப்ரல் 1955
(ஈ) அணிசேரா
இயக்கத்தின்
தோற்றம்
- 4. ஜனவரி 1, 1950
அ ஆ இ ஈ
(அ) 3 4 2 1
(ஆ) 4 2 3 1
(இ) 4 3 2 1
(ஈ) 3 2 4 1
Answered by
0
பொருத்துதல்
சீன மக்கள் குடியரசு
- இந்தியா சீன நாட்டுடன் அதிக எல்லைகளை கொண்டு உள்ளதால் நேரு சீனா நாட்டுடான நட்பிற்கு முக்கியத்துவம் தந்தார்.
- சீன மக்கள் குடியரசை 1950 ஆம் ஜனவரி 1ல் முதன் முதலில் அங்கீகரித்த நாடு இந்தியா ஆகும்.
பாண்டுங் மாநாடு
- 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நடந்த பாண்டுங் மாநாட்டில் சீனா மற்றும் அதன் தலைவரை முன்னிலைப்படுத்த நேரு விரும்பினார்.
ஆசிய உறவுகள் மாநாடு
- 1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் டெல்லியில் நடந்த ஆசிய உறவுகள் மாநாட்டில் 20 நாடுகள் கலந்துக் கொண்டன.
அணிசேரா இயக்கத்தின் தோற்றம்
- அணிசேரா இயக்கத்தின் தோற்றம் பெல்கிரேடு நகரில் ஏற்பட்டது.
Similar questions