கப்பலிலிருந்து அனுப்பப்பட்ட மீயொலியானது
கடலின் ஆழத்தில் எதிரொலித்து மீண்டு ஏற்பியை
அடைய 1 விநாடி எடுத்துக்கொள்கிறது. நீரில்
ஒலியின் வேகம் 1450 மீவி-1 எனில் கடலின் ஆழம்
என்ன?
Answers
Answered by
0
Answer:
hey mate ❤️ ❤️
plz post ur question in English or hindi as this language is not understandable to me
hope u understand
plz mark it as brainliest answer
Answered by
0
விளக்கம்:
கொடுக்கப்பட்டுள்ளவை,
நீரில் ஒளியின் வேகம்
நேரம் வி
கண்டுபிடிக்க வேண்டிவை,
கடலின் ஆழம்
மீ
∴ கடலின் ஆழம் = 725 மீ.
Similar questions