1. கீழ்க்கண்டவற்றுல் நிலைமம் எதனைச் சார்ந்தது
அ) பொருளின் எடை ஆ) கோளின் ஈர்ப்பு முடுக்கம்
இ) பொருளின் நிறை ஈ) அ மற்றும் ஆ
Answers
Answered by
2
Answer:
I don't know this information and language
Explanation:
plzzzzzzzzzzzzz mark as brainlest
Answered by
4
பொருளின் நிறை
நிலைமம்
- நிலைமம் என்பது ஒவ்வொரு பொருளும் தன் மீது புற விசை ஒன்று செயல்படாத வரை, தன் ஓய்வு நிலையையோ அல்லது சீராக இயங்கி கொண்டு இருக்கும் நேர்க் கோட்டு நிலையையோ மாற்றுவதை எதிர்க்கும் பண்பு என வரையறை செய்யப்பட்டு உள்ளது.
உந்தம்
- திசைவேகம் அல்லது நிறை ஆகியவை அதிகரித்தால் விசையின் தாக்கமும் அதிகமாகும்.
- ஒரு பொருள் மீது செயல்படும் விசையின் தாக்கத்தினை நேர்க்கோட்டு உந்தத்தின் மூலமாக அளவிட இயலும்.
- உந்தம் என்பது இயங்கும் பொருளின் நிறை மற்றும் திசைவேகத்தின் பெருக்கற்பலன் ஆகும்.
- பொருளின் நிலைமத்தினை மாற்றும் விசையின் தாக்கமானது திசைவேகம் மற்றும் நிறையினை சார்ந்து உள்ளதால் நிலைமமும் திசைவேகம் மற்றும் நிறையினை சார்ந்து இருக்கும்.
Similar questions