1. கூற்று: ஒரு உலோகத்தின் ஒரு முனையில்
வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும்
வெப்பம் அடையும்.
காரணம்: வெப்ப ஆற்றலானது வெப்பநிலை
குறைவாக உள்ள பகுதியிலிருந்து வெப்பநிலை
அதிகமாக உள்ள பகுதிக்கு பரவும்.
Answers
Answered by
0
Answer:
கூற்று சரி
காரணம் தவறு
Explanation:
வெப்பம் அதிகமாக இருக்கும் இடத்தில் இருந்து வெப்பம் குறைவாக இருக்கும் இடத்திற்கு பரவும்.
Answered by
1
கூற்று மற்றும் காரணம்
- கூற்று சரி.
- ஆனால் காரணம் தவறு ஆகும்.
வெப்ப ஆற்றல்
- வெப்ப ஆற்றல் என்பது சூடான பொருள் குளிர்ச்சியான பொருளுக்கு அருகில் வைக்கப்படும் போது, சூடான பொருளில் இருந்து குளிர்ச்சி உள்ள பொருளிற்கு பரிமாற்றம் அடையும் ஆற்றல் ஆகும்.
- இது இரு வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது.
- வெப்ப ஆற்றல் பரிமாற்றம் நிகழும் போது குறைந்த வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் வெப்பப்படுத்தப்படுகிறது.
- அதே போல் அதிக வெப்பநிலையில் உள்ள ஒரு பொருள் குளிர்விக்கப்படுகிறது.
- இதனால் ஒரு உலோகத்தின் ஒரு முனையில் வெப்பப்படுத்தும் போது மற்றொரு முனையும் வெப்பம் அடையும்.
- எனவே கூற்று சரி.
- ஆனால் காரணம் தவறு ஆகும்.
Similar questions